இலங்கையில் குறையும் மதுபான பாவனை.

0

இலங்கையில் மதுபான பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மது பாவனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 215 மில்லியன் லீட்டர் மதுபானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை மக்கள் 120 மில்லியன் லீட்டர் மதுபானங்களை மட்டுமே விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply