வெந்து தணிந்தது காடு முதல் விமர்சனம்.

0

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகிறது. அதிகாலை 5 மணி காட்சிகள் தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது.

இந்த படம்
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு நடித்திருக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறியாது.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தினை பற்றிய விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

“படம் சிறப்பாகவே இருக்கிறது. இது முத்துவின் வாழ்க்கை பயணம் மொத்தமாக காட்டும் படம் என்பதால் படத்திற்குள் ரசிகர்கள் கதைக்குள் மூழ்குவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். “

“படத்தின் இரண்டாம் பாதி மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது. இன்டெர்வல் மற்றும் கிளைமாக்ஸ் இரண்டுமே குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இந்த படம் க்ளாஸ், அதனால் மாஸ் விஷயங்களை இந்த படத்தில் எதிர்பார்க்க வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply