நடிகர்களுடன் நெருக்கமான காட்சியில் நடிப்பது குறித்து சமந்தா எடுத்த அதிரடி முடிவு.

0

இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் யசோதா. இப்படத்தின் ட்ரைலர் வருகிற 9ஆம் தேதி வெளியாகிறது.

இதை தொடர்ந்து சகுந்தலம், குஷி ஆகிய படங்களும் அடுத்ததாக தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி ஹிந்தியிலும் தொடர்ந்து மூன்று படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தா இனி வரும் எந்த ஒரு படத்திலும் கிளாமராக நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்மின்றி நடிகர்களுடன் எந்த ஒரு நெருக்கமான காட்சியிலும் நடிக்க மாட்டார் என்று கூறுகின்றனர்.

Leave a Reply