முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை.

0

வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும் ஆகவும், சிகப்பு முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகும் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply