இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி!

0

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4910 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply