ஆறு வருடங்களுக்கு நந்தலால் வீரசிங்க மீண்டும் நியமனம்.

0

  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இன்று (4) முதல் அடுத்த ஆறு வருடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply