கல்வி சமூகத்தை சீரழித்த அரசாங்கமே வெளியேறு!

0

கல்வி சமூகத்தை சீரழித்த அரசாங்கமே வெளியேறு என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு போராடங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொழும்பில் இன்றையதினம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply