அதிரடியாக அறிமுகமாகும் முறையில் எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை!

0

இலங்கையில் இன்று இரண்டு மணி முதல் நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் முப்படையினரின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் வடமராட்சி- நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் டோக்கன் வழங்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் நாளை நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோல் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலைமையில் அதற்காக நீண்ட தூரத்தில் மக்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு இராணுவத்தினர் பிற்பகல் நான்கு மணியிலிருந்து டோக்கன் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply