தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

0

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று கிராம் ரூ. 4,740-க்கு விற்பனையான தங்கம் இன்று ரூ.4,715 ஆக குறைந்துள்ளது.

அத்துடன் பவுன் ரூ.37,920-ல் இருந்து ரூ.37,720 ஆக குறைந்துள்ளது.

தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.25-ம், பவுனுக்கு ரூ. 200-ம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. கிராம் 66 ரூபாய்க்கும் கிலோ 66 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

Leave a Reply