இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி.

0

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம் , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355 ரூபா 60 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366 ரூபா 52 சதமாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் , மற்ற வெளிநாட்டு நாயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

Leave a Reply