டொலரின் பெறுமதி மேலும் அதிகரிப்பு.

0

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 366 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 81 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply