அரிசியை இறக்குமதி செய்யுமாறு வலியுறுத்து.

0

நாட்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளது.

ஆகவே அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும்
விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் என்பதுக் குறிப்பிடத்தக்கது.அரிசியை இறக்குமதி செய்யுமாறு வலியுறுத்து

Leave a Reply