இலங்கையில் இன்றைய அமெரிக்க டொலரின் பெறுமதி.

0

இலங்கையில் இன்று அமெரிக்க டொலரொன்று பதிவு செய்துள்ள பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் டொலரின் பெறுமதி
மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 366.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 356.09 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply