இலங்கையில் டொலரின் இன்றைய பெறுமதி.

0

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 365 ரூபா 26 சதமாகவும்,
கொள்முதல் பெறுமதி 355 ரூபா 29 சதமாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply