இடைக்கால பாதீட்டை சமர்ப்பிப்பதாக ரணில் தகவல்.

0

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால பாதீட்டை சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரூபாய் வருமானமும் இன்னையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பணவீக்கம் 40 சதவீதம் உயர்வடைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply