முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு.

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போராட்டம்,விலைவாசி உயர்வு,எரிபொருள் தட்டுப்பாடு, அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என பல பிரச்சனைகளில் மேலும் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply