எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு.

0

இன்று அதிகாலை 3 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் பதியவில்லை 420 ரூபாவாகவும்,

ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 450 ரூபாவாகும்,

அத்துடன் ஓட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாவாகவும்,

சூப்பர் டீசல் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply