மேலும் புதிய அமைச்சர்கள் இன்று நியமனம்.

0

மேலும் சில அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இன்றைய தினம் பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில் ரமேஷ் பத்திரன பெருந்தோட்டத்துறை மேலதிக கைத்தொழில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராகவும் , எஸ் எம் சந்திரசேன நீர்ப்பாசன அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply