இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் ஜப்பான்.

0

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளை சீர் செய்வதற்கு ஜப்பான் நிதி உதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நிதி உதவியானது ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தினால் குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.

வேலை நாடு பூராகவும் சுமார் 15,000 நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கும் 380,00 பாடசாலை மாணவர்களுக்கும், மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி பருப்பு மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக இந்த நிதியுதவி பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply