கோதுமை மாவின் விலை மேலும் உயர்வு.

0

கோதுமை மாவின் விலை மீண்டும்
உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கோதுமை மா விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

Leave a Reply