முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த திருகோணமலை கடற்படை தளத்தில் தலைமறைவு இருந்தார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.
மேலும் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆளும் கட்சியில் வரிசையில் 4 ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



