நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறித்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.