வலுசக்தி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

0

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று இரவு நாட்டை வந்தடைந்துடன், இந்தியா கடந்த சூரியன்கள் மேலும் 3 கப்பல்கள் அடுத்த இரு வாரங்களுக்குள் நாட்டை வந்தடைந்தடையவுள்ளது.

இதன்படி போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வினியோகம் செய்யப்பட உள்ளதால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply