மேலும் இரு கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்களே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் ஒரு கப்பல் 3700 மெட்ரிக் டன் அளவிலான சமையல் எரிவாயுவுடன் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
அவ்வாறு மற்றும் ஒரு கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டிற்கு வருகை தர உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லாமையினால் எரிவாயு தகன மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மெட்ரோ நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இருப்பினும் சமையல் எரிவாயுவுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உடனடியாக அதனை தறயிறக்கி மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.



