எதிர்வரும் 15ஆம் திகதி மின் துண்டிப்பு இல்லை.

0

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 15ஆம் திகதி மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெசாக் தினத்தை முன்னிட்டே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ளார்.

Leave a Reply