தமிழகத்தில் உச்சம் தொடும் கொவிட் தொற்றாளர்.

0

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 2,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தொற்றால் பாதிக்கப்படு நேற்றைய தினத்தில் மாத்திரம் 54 பேர் உயிழந்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து4 கோடியே 25 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply