இரு அமைச்சர்களின் சத்திய பிரமாணம் இன்று.

0

இரு அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இருவருமே அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

மேலும் கைத்தொழில் அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்கவும் இவ்வாறு ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply