இன்று கொழும்பு பங்குச்சந்தை இரண்டு மணித்தியாலங்களுக்கு திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் குறித்த பங்குச்சந்தையில் முற்பகல் 10 30 முதல் 12.30 வரையான காலப்பகுதியில் பங்குபெற பரிவர்த்தனை நடைபெறும்.
மேலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணத்தால் கடந்த இரண்டு நாட்கள் கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகளை இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



