கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தை இன்றைய தினம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று zoom தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு குறித்த கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது .
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி குறித்த சந்திப்பு ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



