சோதனை நடவடிக்கையில் இறங்கிய பொது மக்கள்!

0

இலங்கை சர்வதேச விமான நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுமக்களால் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ராஜபக்ச குடும்பம் தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் விமான நிலையங்கள் மக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மஹிந்த ராஜபக்க்ஷ குடும்பம் தஞ்சம் அடைந்ததாக கூறப்படும் திருகோணமலை கடற்படை முகாம் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply