சகல காரிய ஸித்தி பெற ஸ்லோகம்

0


கனகமண்டல மண்டித ஷண்முகம் வநஜராஜவிராஜித லோசநம்
நிஸித சஸ்த்ர ஸ்ரீஸநதாரிணம் ஸரவணோத்பவமீஸஸுதம் பஜே
ஸ்ரீ ஸுப்ரமண்ய மந்த்ரம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸம் சரவணபவாய ஸ்வாஹா,

பொதுப்பொருள்:

முருகப் பெருமானது இந்த ஆறெழுத்து மந்திரத்திற்கு ஹ்ரீம் எனும் அம்பிகையின் மாயா பீஜம் முன்னோடியாக அமைந்துள்ளது. எனவே, இது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் மஹா மந்திரமாகும். சக்தி பீஜத்தோடு இணைந்திருப்பதால் சகல காரிய ஸித்திகளையும் அளிக்க வல்லது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply