வெப்ப அலையால் மக்கள் பாதிப்பு- பிரதமர் மோடி இன்று ஆலோசனை.

0

நாடு முழுவதும் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

இந்த நிலையில் நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் வரவிருக்கும் பருவ மழையை சமாளிக்கும் வகையிலான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறும்.

3 நாள் ஐரோப்பிய பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் மோடி 7 முதல் 8 ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இங்கு வந்தவுடன் மோடி உடனடியாக அலுவலகத்துக்கு வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply