நாடாளுமன்ற அமர்வு சற்றுமுனர் ஆரம்பம்.

0

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.

இந்நிலையில் குறித்த அமர்வு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.

மேலும் இதில் பொருளாதார நெருக்கடி குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply