இலங்கையில் தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி மருந்துகளின் விலைகளும் உயர்வடைந்து வருகின்றது.
இந்நிலையில் மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் வெளியிடப்பட்டுள்ளது
மேலும் இரத்த அழுத்தம் மற்றும் கௌஸ்ரோல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



