நகரங்களுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம்.

0

நாட்டில் தற்போது எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் நகரங்களுக்கு மட்டும் எரிவாயு விநியோகத்தை வரையறை செய்ய லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு சமையல் எரிவாயு விநியோகத்தை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வரையறுக்க தீர்மானம் எடுக்கப்படுள்ளது.

Leave a Reply