இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்.

0

நாடளாவிய ரீதியில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந் நிலையில், 3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

அத்துடன் முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளபோதும், எரிவாயுக்கான வரிசைகள் தொடர்கின்றமை சுட்டிக்காட்டிடத்தக்கது.

Leave a Reply