தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று சிறு அளவில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் , இலங்கை தங்கத்தின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், இன்று தங்கத்தின் விலை 207,986 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply