நாட்டில் தற்போது சீமெத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் 500 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை மீண்டும் 400 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்து இன் புதிய விலை 2850 ரூபாவாகும்.
மேலும் உள்நாட்டு உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூட்டையின் விலை 2750 ஆகும்.



