நாளை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்.

0

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

இதற்கமைய நாட்டிற்கு வருகை தந்துள்ள எரிவாயு கப்பலிலிருந்து 3,600 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply