அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்று முதல் முறையாக கூடுகின்றது.
இந்நிலையில் அரசு தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் குறித்த அமைச்சரவை கூடவுள்ளது.
அத்துடன் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி மாளிகையில் மாலை 5 மணிக்கு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் புதிய அமைச்சரவை கடந்த 18 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



