யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் பலி.

0

யாழ் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக வீடியோ கடக்க முயன்ற போதே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய பட்டா வாகனத்தில் பயணித்த தந்தையும், இரு பிள்ளைகளும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர் உயிரிழந்தவர்கள் கொடிகாமம்- தவசி குலத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினரும் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply