யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் பலி. யாழ் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய குறித்த…