அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று.

0

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று ரூ. 339. 99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அவ்வாறு அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50. ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply