இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கப்பல்.

0

மேலும் ஒரு தொகை தொன் டீசல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும்
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த இரு மாதங்களில் இந்தியாவிடம் இருந்து 400,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply