பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிப்பு.

0

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜபஷ தலைமையில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply