நாளைய தினம் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை முன்வைப்பு.

0

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தி நாடலுமன்ற பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இதற்கமைய குறித்த அவநம்பிக்கை பிரேரணை நாளைய தினம் முன்வைக்கப்பட உள்ளது.

அத்துடன் இந்த அவநம்பிக்கை பிரேரணையில் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.

அவ்வாறு கையொப்பங்கள் பெறப்பட்டதன் பின்னர் அதனை சபாநாயகருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply