இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி.

0

இலங்கையில் தற்போது தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுன் ஒன்று 175,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம், பவுண் ஒன்று 200,000 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன குறிப்பிடத்தக்கது.

Leave a Reply