பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஏற்க அரச தலைவர் கோட்டாபய மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதி சபாநாயகரை தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைல் அடுத்து நேற்றையதினம் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



