நாடாளுமன்றம் பொதுமக்களால் முற்றுகை இடுவதற்கு சந்தர்ப்பம்.

0

நாட்டில் இடம்பெற்றும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்தை சுற்றி இருக்கும் பிரதான வீதிகளிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க கூடும் என்ற அச்சத்தில் பல்வேறு வகையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் காவல்துறையினருக்கு மேலதிகமாக கலகமடக்கும் காவல்துறையினரும் களத்தில் இறங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply