நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல், சப்பிரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணத்தால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை அது இலங்கையில் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது.



